விஷேட சுற்றி வளைப்பில் 1119 பேர் கைது

0
86

மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் பல்வேறு குற்றம் சம்பவங்களுடன் தொடர்புடைய 1119 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் 402 பேர் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here