விசேட போக்குவரத்து திட்டங்கள்…!

0
64

இலங்கையின் 72வது சுதந்திர தினம் எதிர்வரும் 4அம் திகதி கொண்டாடப்பட உள்ளது. குறித்த நிகழ்வு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, குறித்த நிகழ்வுக்கான பயிற்சிகள் இடம்பெற உள்ள நாட்களிலும் சுதந்திர தினத்தன்றும் விசேட போக்குவரத்து நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்பட உள்ளதாக கவல் துறை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here