வாட்ஸ்அப் குரூப் பிரைவசி – இன்வைட் லின்க் ரீசெட் செய்வது எப்படி?

0
50

வாட்ஸ்அப் பிரைவேட் க்ரூப் சாட்களுடன் இன்விடேஷன் லின்க்கள் கூகுளில் பரவுவதாக இணையத்தில் செய்திகள் வெளியாகின. இதை கொண்டு யார் வேண்டுமானாலும் க்ரூப்களில் இணைந்து கொள்ளலாம். இந்த பிரச்சினையை சரி செய்வதற்கான வழிமுறைகளை வாட்ஸ்அப் மேற்கொண்டுள்ளது.

வாட்ஸ்அப் க்ரூப் பிரைவசி பற்றிய கவலை கொண்டவர் எனில், இந்த பிரச்சினையைய சரி செய்ய பழைய இன்வைட் லின்க்கினை நீக்கி புதிய லின்க்களை உருவாக்க வேண்டும்.

இதற்கு முதலில் நினைவில் கொள்ள வேண்டியது, க்ரூப் இன்விடேஷன் லின்க் தான் முக்கிய பிரச்சினனை ஆகும். இதர்கு போன் நம்பரை மாற்றி க்ரூப்களில் புதிய நபரை இணைக்க வேண்டும்.

ஆனால், ஏற்கனவே க்ரூப் லின்க்கினஐ உருவாக்கி இருந்தால் வாட்ஸ்அப் க்ரூப் சென்று க்ரூப் பெயர் உள்ள பகுதியில் க்ளிக் செய்து இன்வைட் வியா லின்க் ஆப்ஷனை க்ளிக் செய்து ரீசெட் லின்க் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். இது முந்தைய லின்க் விவரங்களை நீக்கி புதிய லின்க் உருவாக்கி விடும்.

இதன் பின் பழைய லின்க்கினை செயலற்று போக செய்யும், இதனால், பழைய லின்க் கொண்டு மற்றவர்கள் க்ரூப்களில் இணைந்து கொள்ள முடியாது. இதுதவிர இன்வைட் வியா லின்க் அம்சத்தினை பயன்படுத்த வேண்டாம் என நினைத்தால், காண்டாக்ட்டினை போனில் சேவ் செய்து கொண்டு க்ரூப்பில் சேர்த்து கொள்ளலாம். இதற்கு கீழே உள்ள வழிமுறைகளை பயன்படுத்தி காணாடாக்ட் விவரங்களை பயன்படுத்தலாம்.

ஸ்மார்ட்போனில் மொபைல் நம்பரை பதிவிட்டு பின் வாட்ஸ்அப் செல்ல வேண்டும். இனி நீங்கள் சேர்க்க வேண்டிய க்ரூப் சென்று, க்ரூப் பெயரில் க்ளிக் செய்ய வேண்டும். பின் + ஐகானை க்ளிக் செய்து சேர்க்க வேண்டிய காண்டாக்ட்டினை தேர்வு செய்ய வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here