பேருவளையின் பன்வில, சீனன்கோட்டை கொரோனா அபாய வலயங்களாக பிரகடனம்

0
116

பேருவளையிலுள்ள பன்வில மற்றும் சீனன்கோட்டை ஆகிய கிராமங்கள் கொவிட்-19 அபாய வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என இராணுவத் தளபதி லெப். ஜெனரல் ஷவேந்ர சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இதுவரை 218 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். 56 பேர் குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here