பூமி தட்டையானது – நிரூபிக்க முயன்ற விண்வெளி வீரர் பலி

0
277

அமெரிக்க விண்வெளி வீரரான மைக்கேல் ஹியூஸ், 64, டிஸ்கவரி சேனல் குழுமத்தின் ‘Science Channel நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

பூமி வட்ட வடிவிலான தட்டை போன்றது என நிரூபிப்பேன் என அவர் கூறினார்.
இதற்காக தானே ஒரு ரொகெட்டை தயாரித்த மைக்கேல், திட்டமிட்டபடி கலிபோர்னியாவின் பேர்ஸ்டோ பகுதியில் 1500 மீட்டர் உயரத்திற்கு மேல் சென்று தட்டையானது என நிரூபிக்க முயன்றார்.

துரதிர்ஷ்டவசமாக, ரொக்கெட் பயணிக்க ஆரம்பித்த சில கிலோ மீட்டரில் கீழே விழுந்தது. இதன்போது கீழே விழுந்த மைக்கேல் பரிதாபமாக உயிரிழந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here