பின்வரும் 7 அறிகுறி இருந்தால் உடனடியாக வைத்தியசாலைக்கு செல்லவும்

0
319

கொரோனா வைரஸின் அறிகுறிகளின் பட்டியலில் சுவை மற்றும் மணத்தை இழப்பது சேர்க்கப்பட்டுள்ளதால், இந்த அறிகுறி கொண்டவர்கள் 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளும் படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் அறிகுறிகளாக, தொடர் இருமல், சளி மற்றும் காய்ச்சல் போன்றவை தான் இருந்தது. இந்த அறிகுறி கொண்டவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளும் படி அறிவுறுத்தப்பட்டது.

அதன் பின் நோயாளிகளின் எண்ணிக்கை கூட, கூட அவர்களை மருத்துவர்கள் பரிசோதிக்கும் போது, கொரோனாவின் அறிகுறிகள் இருமல், சளி மட்டுமின்றி, கை தசைகள் வலிப்பது, உடல் வலிப்பது, சோர்வு, வயிற்று வலி, பசியின்மை போன்றவையும் அறிகுறிகளாக உள்ளதாக கூறப்பட்டது.

IBC TAMIL

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here