பதுளையில் நீராடச்சென்ற 3 பேர் பலி

0
145

பதுளை – மடுல்சீமை கெரடி எல்லயில் நீராட சென்ற மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை மற்றும் மகளும் , மற்றுமொரு சிறுமி ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

38 வயதுடைய தந்தை, அவரின் மகளான 12 சிறுமி மற்றும் 13 வயதுடைய சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here