தேர்தல்கள் ஆணைக்குழு வாக்காளர்களுக்கு விடுக்கும் அறிவித்தால்.

0
50

பாராளுமன்றத் தேர்தலில் வாக்காளர்கள் தமது வாக்கை அடையாளமிட தனது பேனையொன்றைப் பயன்படுத்த முடியும். அப்பேனை நீலம் அல்லது கருப்பு நிற குமிழ் முனைப் பேனையாக இருப்பதுடன் ஏதேனும் ஒரு கட்சியையோ அல்லது வேட்பாளரையோ ஊக்குவிக்கும் வகையிலான எந்தவொரு அடையாளமோ, நிறமோ, இலச்சினையோ அதில் இருத்தலாகாது.

-தேர்தல்கள் ஆணைக்குழு-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here