திருமண நிகழ்வுகளில் 300 பேர்கள் வரை கலந்து கொள்ள அனுமதி.

0
54

திருமண நிகழ்வுகளில் 50 வீதமானவர்கள் அல்லது
300 பேருக்கு குறைந்தளவான உறுப்பினர்கள் கலந்து கொள்ள இன்றைய தினம் தொடக்கம் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறை பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜாசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here