சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய

0
72

இலங்கை சுங்க திணைக்களத்தின் பணிப்பாளராக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் மகிந்த ராஜபக்ச, நிதி அமைச்சர் என்ற அடிப்படையில் இந்த நியதனத்தை வழங்கியுள்ளார்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பதவிக்கு வந்த பின்னர் ஓய்வுபெற்ற படை அதிகாரிகள் முக்கிய பொறுப்புக்களில் அமர்த்தப்படும் நிலையில் சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளராக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய நியமிக்கப்பட்டுள்ளார்.

மைத்திரி – ரணில் ஆட்சிக் காலத்தில் சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளராக தற்போதைய வடக்கு மாகாண ஆளுநர் பி.எம்.எஸ்.சார்ள்ஸ் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
RELATED ARTICLES
Sorry, the browser you are using is not currently supported. Disqus actively supports the following browsers:
Firefox
Chrome
Internet Explorer 11+
Safari
ABOUT US
நாளைய பத்திரிக்கை செய்திகளை இன்றே தெரிந்து கொள்ள முதல்வன் செய்திகள் Viber/WhatsApp : +94769199155
Contact us: jaffna2media@gmail.com
FOLLOW US
    
© Muthalvan Media 2019. All Rights Reserved
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com 
February 19, 2020  0
     
  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here