சிறுகைத்தொழில் அமைச்சினூடாக SME (small and Medium Enterprises ) Project Proposalகள் கோரப்பட்டுள்ளது

0
102

சிறுகைத்தொழில் அமைச்சினூடாக SME (small and Medium Enterprises ) Project Proposalகள் கோரப்பட்டு உள்ளன. இது மிகவும் பயனுள்ள ஒன்று. தகவல் தொழிநுட்பம் அடங்கிய மற்றும் ஏற்றுமதி எதிர்பார்ப்புள்ள project proposalகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். ஏற்கனவே சிறு சுயதொழில் செய்து கொண்டிருப்பவர்கள் சுயமுயற்சியாண்மையாளர்கள் Entrpreneurs தங்கள் வியாபாரத்தை விஸ்தரிப்பதற்கும் இந்த செயல்திட்டத்தினூடு செல்லமுடியும்

உதாரணமாக உங்கள் project value 1 கோடி ரூபாயாக இருப்பின் உங்களுக்கு இந்த அமைச்சிடம் இருந்து பகுதிபகுதியாக 50 இலட்சம் ரூபாய் வழங்கப்படும் (திருப்பி கொடுக்க தேவை இல்லை ).
40 இலட்சம் ரூபாய் நீங்கள் வங்கிகளில் கடன் பெற அவர்களே உதவி செய்வார்கள்.
உங்கள் சொந்த பணம் 10 இலட்சம் நீங்கள் முதலீடு செய்ய வேண்டும். இவ்வாறு 4 கோடி ரூபாய் வரையான project proposals கொடுக்க முடியும்.

எவ்வாறான துறைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்பதற்கான விபரம் கீழ் உள்ளது உள்ளது. ஆர்வம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளுங்கள். Projects proposals செய்து தரப்படும். கொரனோ காரணமாக ஏற்பட்ட பொருளாதார உணவு பொறிமுறை மாற்றத்திற்கு அமைவாக புதிய Innovative value added products ஐ நீங்கள் உருவாக்கி சிறந்த entrepreneur ஆக முயற்சிக்கலாம்

முடிவுத்திகதி : 31-May-2020

• Spices High Value Additions
• Agriculture Waste Solutions
• Processing of Fruits and Vegetables
• Agriculture Energy Solutions
• Post-Harvest Technology for Agriculture Produce
• Floriculture Value Addition
• Aromatic and Medicinal Plants High Value Addition
• Food & Non-alcoholic Beverages
• Livestock and Dairy High Value Additions
• Tea High Value Additions
• Climate Smart Agriculture/Novel Farming Technology
• Organic Fertilizer
• Inbound and Outbound Logistics and Packaging
• Solutions for Agriculture Commodities
• Coconut and Coir Processing Enhancement (Special consideration will be given to project out of the coconut triangle).

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here