கிரிக்கெட் ஆல்ரவுண்டர் பட்டியல்: முதலிடம் பிடித்த பென் ஸ்டோக்ஸ் !

0
92

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் ஆல் ரவுண்டர்களின் தரவரிசையில் இங்கிலாந்து அணியின் துணை கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலிடத்தை பிடித்துள்ளார். மான்செஸ்டரில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் முடிவின் அடிப்படையில் ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here