கத்தாரில் இன்று கொரோனா தொற்று காரணமாக மூன்று மரணங்கள்

0
49

கத்தாரில் கொரோனாவினால் மேலும் 03 மரண சம்பவங்கள் இன்று (31.07.2020) பதிவாகியுள்ளதாக கத்தார் பொது சுகாதார அமைச்சு சற்று நேரத்திற்கு முன்னா் அறிவித்துள்ளது.

ஏற்கனவே மரணித்த 169 பேருடன் சேர்த்து சேர்த்து இதுவரை மொத்தமாக 174 பேர் கத்தாரில் மரணமாகியுள்ளனர். மேலும், பொது சுகாதார அமைச்சகம் இறந்தவரின் குடும்பத்திற்கு தனது இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here