கட்டாரில் இரு வாரத்திற்குள் விஷேட கொரோனா தடுப்பு முகாம்

0
107

இரண்டு வாரத்துக்குள் QATAR umsalal Ali பகுதியில் 18000 கட்டில்களுக்கான வசதியுடன் கொரோனா தனிமைப்படுத்தும் நிலையம்

கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிப்பழகியவர்களை தனிமைப்படுத்தி அவர்களுக்கும் வைரஸ் தொற்றியுள்ளதா என்பதை கண்டறிய umsala ali இல் 32 கட்டடங்களில் 18000 கட்டில்களுக்கான வசதியுடன் கொரோனா தனிமைப்படுத்தும் நிலைய நிர்மாண வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது.

இவ்வேலைகள் இன்னும் இரண்டு வாரங்களுக்குள் முடிவடைந்து கொரோனா தனிமைப்படுத்தலுக்காக பாவனைக்கு விடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் தற்போது 4,000 கட்டில் வசதிகளுக்கான வேலைகள் முடிவடைந்துள்ளதென்றும் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் 8000 கட்டில் வசதிகளுக்கான வேலைகள் முடிவடையுமென்றும் கத்தாரின் பொதுச்சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here