கடந்த 24 மணிநேரத்தில் சவூதியில் 112 கொரோனா நோயாளிகள்

0
40

சவூதி அரேபியாவில் கடந்த 24 மணி நேரத்தில் பதிதாக 112 பேருக்கு புதியதாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 1012ஆக உயர்ந்துள்ளதாக சவுதியின் சுகாதார அமைச்சு உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது.

அடையாளம் காணப்பட்டவர்கள் தனிமைப் படுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்படுவதாகவும், இதுவரை 30000 பேருக்கும் அதிகமானவர்கள் பரிசோதனைசெய்யப்பட்டள்ளதாகவும் சவுதி அரேபிய செய்திகள் குறிப்பிடுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here