ஓய்வூதியம் வழங்கும் திகதிகள் அறிவிப்பு

0
140

ஓய்வு பெற்றோருக்கு ஓய்வூதியத் எதிர்வரும் 2ம் 3ம்திகதிகளில் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி விசேட செயலணி மேற்கொண்ட தீர்மானத்திற்கமைய பிரதமர் செயலகம் இவ்வறிவிப்பை வௌியிட்டுள்ளது.

ஏப்ரல் 2ம் 3ம் திகதிகளில் ஓய்வூதியம் பெற முடியாது போனவர்கள் எதிர்வரும் 6ம் திகதி பெற்றுக்கொள்ள முடியும்.
தபால் மற்றும் வங்கிக் கணக்குகளின் ஊடாக ஓய்வூதியத்தை பயனாளிகள் பெறும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here