இலங்கையில் ஓகஸ்ட்டில் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி!

0
124

(ஜே.எப்.காமிலா பேகம்)

வருகின்ற ஓகஸ்ட் மாதம் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியை நடத்துவதற்கான அனுமதியை, விளையாட்டுத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும வழங்கிவிட்டார் என்று அந்த அமைச்சு தெரிவிக்கிறது.

சுகாதார அமைச்சுடன் நடத்திய பேச்சின் பின்னர் இந்த அனுமதி கிடைத்துள்ளது. சுகாதார நெறிமுறைகளைப் பின்பற்றி இந்த விளையாட்டுப் போட்டியை நடத்த அமைச்சு திட்டமிட்டுள்ளது.

இதன்படி ஓகஸ்ட் 8ஆம் திகதி முதல் 20ஆம் திகதிவரை நடைபெறவுள்ள இந்த போட்டிகளில் 5 அணிகள் கலந்துகொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here