இலங்கையர்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்படும் Google doc phishing மோசடி தொடர்பில் சைபர் பாதுகாப்பு தேசிய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது

0
263

WhatsApp ஊடாக Google doc phishing மோசடி பரப்பப்படுவதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு (CERT) எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த மோசடி “கடன் தகவல் பணியகத்திலிருந்து ‘நயா சஹானா 2020” என்ற தலைப்பில் அனுப்பப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Google doc phishing மோசடி இலங்கையர்களின் வங்கி தகவல்களை இலக்காக கொண்டுள்ளதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு அறிவித்துள்ளது.

இந்நிலையில், குறித்த ஆவணத்தில் தங்களது வங்கி விபரங்களை வெளியிட வேண்டாம் என்று பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

#thamseer

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here