இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

0
153

Closing date : 09-02-2020

தெரிவு செய்யும் முறை :
விண்ணப்பங்கள் முறித்த தகைமையின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு நேர்முகத்த் தெரிவு ஒன்றின் மூலம் தெரிவு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பதாரிகள் தங்களுடைய சுயவிபரக்கோவையினை அவற்றில் உள்ள தகமைகளுக்கான பிரதி கொப்பிகளுடன் இணைத்து கடித உரையின் வலது மேல் பக்க மூளையில் ” Consultant Petroleum Industry” என குறிப்பிட்டு முடிவு திகதிக்கு முன் கீழே உள்ள முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

அல்லது கீழே உள்ள மின்னஞ்சல் முகவரி மூலம் விண்ணப்பிக்கவும்.
முகவரி :
The Chairman
Public Utilities Commission
Level 6, Boc Merchant Tower
No. 28, St.Micheal’s Road,
Colombo-03

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here