அமைச்சரவை தீர்மானத்தை நடைமுறைப்படுத்தாத பொலிஸ் !

0
70

(ஜே.எப்.காமிலா பேகம்)

கடந்த மார்ச் மாதம் நீதி பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை பொலிஸ் திணைக்களம் அமுல்படுத்த தவறியிருப்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பதவி உயர்வு வழங்கப்படாத விஷேட அதிரடிப்படையினருக்கு உயர்வு வழங்குமாறு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கி இருந்தது. எனினும் இதுவரை அதனை பொலிஸ் தலைமையகம் அமுல்படுத்தாமை குறித்து, அரச உயர்மட்டம் வெறுப்பில் இருப்பதாக கூறப்படுகிறது. அதே போல பொலிஸ் திணைக்களத்தில் பனிப்போர் இடம்பெறுகிறது என்ற விமர்சனமும் வெளியிடப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here